நான் பிறந்து ஒரு மாதம் ஆயிட்டு

ஹாய் பிரண்ட்ஸ் நான் பிறந்து கடந்த 26-01-2010 உடன் ஒரு மாதம் ஆயிட்டு. அது தான் எனக்கு புன்னியதானம் செய்யதார்கள். என்ற அப்பம்மா, பெரியப்பா , பெரியம்மாமார், அக்காமார், அண்ணா மற்றும் சொந்தக்காரங்கள் எல்லாம் வவுனியாவில இருந்து வந்தினம் தெரியுமா?

சரி என்ற படங்களை இணைக்கின்றன் பார்த்து மகிழுங்க......

Comments