ஹாய் டியர் பிரண்ட்ஸ் நான் 26-12-2009 அன்று காலை 9.32 ற்கு பிறந்தேன். ஆனால் உண்மை நான் பிறந்திருக்க வேண்டியது 21-12-2009 அன்று. ஆனா எனக்கு என்னோட அம்மாட கருவரையை விட்டு வெளியே வர விருப்பம் இல்ல தெரியுமா! அது தான் கொஞ்சம் ஆர அமர ஹாய்யா இருந்துட்டு வந்தேன். திருகோணமலை மருத்துவமனையில் தான் நான் பிறந்தது. என்ர அம்மா தான் பாவம் ரொம்ப கஸ்ரப்பட்டுட்டா. (பாவம் மம்மி நீ)
ஓகே பிரண்ட்ஸ் நான் புதிதாக வந்திருப்பதால நிறை பேர் என்ன பார்க வந்து கொண்டே இருக்கீனம். அதால எனக்கு ஓய்வில்லை. என்னைய எல்லோரும் ரொம்ப கிள்ளுரீனம்.... வலிக்கும் தானே எனக்கு
இனி என்னுடைய படிப்படியான அனுபவங்களை நான் உங்களோட பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். நீங்களும் எனக்கு தேவையான அறிவுரைகள் அனுபவங்களை தாருங்கள்.
என்ர பெயரை சொல்ல மறந்திட்டேனே... சிபேஷ்... எப்படி இருக்கு அப்பாட செலக்சன்....
அழகு குட்டி செல்லம்..வெல்கம்.
ReplyDeletehello little sibeash,
ReplyDeleteu luk so cute.... hope u are well and ur mum too.
best wishes to ur dad n mum.
take care. I'll catch u all soon
bye dear.
-jeyhar mama
dfdg
ReplyDelete